LATEST
Mon, Sep 7, 2026
Loading weather...
local

NOTE THIS POINT சபாநாயகர் அவர்களே.. கருப்பு கோட்-சூட்டில் "சாம்பிள்" காட்டிய CM விஜய்..!

காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் மீதான பதிலுரையின் போது சர்க்காரியா கமிஷனின் அறிக்கையில் இடம்பெற்ற வீராணம் குடிநீர் திட்ட ஊழல் குறித்தும், திமுக ஆட்சியில் PARTY FUND வசூலிக்கப்பட்டு அதன் மூலம் ம...

NOTE THIS POINT சபாநாயகர் அவர்களே.. கருப்பு கோட்-சூட்டில் "சாம்பிள்" காட்டிய CM விஜய்..!
Source: POLIMER News

காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் மீதான பதிலுரையின் போது சர்க்காரியா கமிஷனின் அறிக்கையில் இடம்பெற்ற வீராணம் குடிநீர் திட்ட ஊழல் குறித்தும், திமுக ஆட்சியில் PARTY FUND வசூலிக்கப்பட்டு அதன் மூலம் மு.க.ஸ்டாலினும், உதயநிதியும் நேரடியாக ஆதா

யம் பெற்றதாக முதலமைச்சர் விஜய் சுட்டிக் காட்டியதால் சட்டப்பேரவையில் அனல் பறந்தது. தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக ஆபாச நதியும் வன்ம நதியும் ஓடுவதாகக் கூறிய விஜய், பெண்கள் குறித்து அசிங்கமாக பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும் எனவும் கூறினார்.

SOURCE: POLIMER News
ORIGINAL REPORT: Click here
DHALLO EDITORIAL STATUS: Aggregated & reviewed
Have feedback on this article?Report error or suggestion

Read More from local

KTR Uses Jagan’s Famous Dialogue Again?

Why is Jagan is unusually good when it comes to picking interesting coin terms. ...

Read Article »

ಈರುಳ್ಳಿ ‘ಖಾರ’ಕ್ಕೆ ಜನಸಾಮಾನ್ಯರು ಕಂಗಾಲು: ಹಬ್ಬಗಳ ಹೊತ್ತಲ್ಲೇ ಕೆಜಿಗೆ 70 ರೂ. ಗಡಿ ದಾಟಿದ ದರ

ರಾಜ್ಯದಲ್ಲಿ ಈರುಳ್ಳಿ ಬೆಲೆ ಗಗನಕ್ಕೇರಿದ್ದು, ವಿಜಯಪುರದಲ್ಲಿ ಪ್ರತಿ ಕೆಜಿಗೆ 60-70 ರೂಪಾಯಿ ತಲ...

Read Article »

ಗ್ರಾಮೀಣ ಭಾಗದಲ್ಲಿ ಎಲ್​ಪಿಜಿ ರೀಫಿಲ್ ಬುಕಿಂಗ್​ಗಳ ನಡುವಿನ ಅಂತರ 45 ರಿಂದ 25 ದಿನಗಳಿಗೆ ಇಳಿಕೆ; ದೇಶದೆಲ್ಲೆಡೆ ಏಕರೀತಿಯ ಬುಕಿಂಗ್ ನಿಯಮ

ಎಲ್​ಪಿಜಿ ಸಿಲಿಂಡರ್ ರೀಫಿಲ್ ಬುಕಿಂಗ್​ನಲ್ಲಿ ಸರ್ಕಾರ ಗ್ರಾಮೀಣ ಹಾಗು ನಗರ ಭಾಗಗಳಲ್ಲಿ ಒಂದೇ ರೀ...

Read Article »
Return to Front Page

5 minutes. The news that matters.

Get the most important stories of the day, without having to browse hundreds of articles.