LATEST
Sun, Oct 11, 2026
Loading weather...
local

சென்னையில் இன்று பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் - LIVE UPDATES

சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் 22,000 போலீசார் பலத்த பாதுகாப்பு.. ஒரு நாள் பயணமாக இன்று சென்னை வரும் பிரதமரை விம...

சென்னையில் இன்று பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் - LIVE UPDATES
Source: POLIMER News

சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் 22,000 போலீசார் பலத்த பாதுகாப்பு.. ஒரு நாள் பயணமாக இன்று சென்னை வரும் பிரதமரை விமான நிலையத்தில் காலை 11.15 மணி அளவில் முதலமைச்சர் விஜய் நேரில் வரவேற்கிறார். பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி. பிரதமருடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய உள்ளார் முதலமைச்சர் விஜய். பிரதமர் பங்கேற்கும் பிற நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல்.

SOURCE: POLIMER News
ORIGINAL REPORT: Click here
DHALLO EDITORIAL STATUS: Aggregated & reviewed
Have feedback on this article?Report error or suggestion

Read More from local

Drinks | ರುಚಿಯಲ್ಲಷ್ಟೇ ಅಲ್ಲ, ರಿಫ್ರೆಶ್‌ಮೆಂಟ್‌ಗೂ ಸೂಪರ್.. ಈ ಟೇಸ್ಟಿ ಗುಲಾಬ್ ಲಸ್ಸಿ

ಬೇಕಾಗುವ ಸಾಮಗ್ರಿಗಳು: ಗಟ್ಟಿ ಮೊಸರು ರೋಸ್ ಸಿರಪ್ ಸಕ್ಕರೆ ಏಲಕ್ಕಿ ಪುಡಿ: ಐಸ್ ಕ್ಯೂಬ್ಸ್ ಬಾದಾ...

Read Article »

Dhruv Rathee: “గుండాలు నన్ను కిడ్నాప్ చేశారు”.. విడుదల తర్వాత ధ్రువ్ రాఠీ సంచలన ఆరోపణలు

Dhruv Rathee: పోలీసులు తనను కేవలం అదుపులోకి తీసుకోలేదని, ఏకంగా కిడ్నాప్ చేశారని ...

Read Article »

Chennai Metro Phase 2: చెన్నై మెట్రో ఫేజ్-2 ప్రారంభించిన ప్రధాని మోడీ.. సీఎం విజయ్‌తో కలిసి మెట్రో ప్రయాణం!

Chennai Metro Phase 2: తమిళనాడు రాజధాని చెన్నైలో మెట్రో రైలు సేవలను మరింత విస్తర...

Read Article »
Return to Front Page

5 minutes. The news that matters.

Get the most important stories of the day, without having to browse hundreds of articles.