தமிழகத்தில் இடைதேர்தல் பிரச்சாரம் விறு விறுப்பை எட்டியுள்ள நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் வெளி மாவட்ட திமுக முக்கியஸ்தர்கள் முகாமிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் கலகலப்பாக பேசி ரீல்ஸ் எடுத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம் , வேலூர் மாவட்ட திமுகவினர் மதுராந்தகத்தில் முகாமிட்டு தீவிரபிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 500 ஓட்டுக்கு ஒரு பொறுப்பாளர் என்று பிரித்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் , கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் திமுகவினர் தினமும் வீடு வீடாக தெரு...
விஜய் மாமா.. பெயரை சொல்லாதீங்க.. செல்லுமிடமெல்லாம் DMKவினரை டென்சனாக்கும் சிறுவர்களுக்கு ADVICE
தமிழகத்தில் இடைதேர்தல் பிரச்சாரம் விறு விறுப்பை எட்டியுள்ள நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் வெளி மாவட்ட திமுக ...
By Dhallo News · October 3, 2026 at 11:58 AM IST

Source: POLIMER News
Have feedback on this article?Report error or suggestion
