தமிழ்நாடு அரசின் சூரியசக்தி மானிய திட்டம்.. மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தும் தமிழக அரசு 1 கிலோ வாட்டிற்கு ரூ.5,000 மானியம் வழங்கும் தமிழக அரசு 2 கிலோ வாட்டிற்கு ரூ.10,000 மானியம் 3 கிலோ வாட்டிற்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் மானியம் பெறலாம் திட்டம் தொடங்கிய 10 நாட்களில் 16,500 பேர் விண்ணப்பம் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க மக்கள் ஆர்வம் வீடுகளில் மின் கட்டண செலவை குறைக்க பிரதமர் சூரிய வீடு திட்டத்தின் கீழ், மேற்கூரையில் சூரியசக்தி மின் நிலையம்...
சோலார் மானிய திட்டத்திற்கு அமோக வரவேற்பு: 10 நாட்களில் 16,500 விண்ணப்பங்கள்
தமிழ்நாடு அரசின் சூரியசக்தி மானிய திட்டம்.. மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தும் தமிழக அரசு 1 கிலோ வாட்டிற்கு ரூ.5,000 ...
By Dhallo News · October 3, 2026 at 12:06 PM IST

Source: POLIMER News
Have feedback on this article?Report error or suggestion
