LATEST
Fri, Oct 2, 2026
Loading weather...
local

நவராத்திரி விழா - விற்பனைக்கு வந்த கொலு பொம்மைகள்; ரூ.70 முதல் ரூ.1,390 வரை விலை உள்ள பொம்மைகள் விற்பனை..

நவராத்திரி விழா இந்த மாதம் 11-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, திருப்பூர் மாவட்டம் உடுமல...

நவராத்திரி விழா - விற்பனைக்கு வந்த கொலு பொம்மைகள்; ரூ.70 முதல் ரூ.1,390 வரை விலை உள்ள பொம்மைகள் விற்பனை..
Source: POLIMER News

நவராத்திரி விழா இந்த மாதம் 11-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஏராளமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. மரப்பாச்சி பொம்மைகள், அத்திவரதர், திருமலை வெங்கடாசலபதி, அஷ்டலட்சுமி, மீனாட்சி கல்யாணம், தசாவதாரம் போன்ற கடவுளர் சிலைகள் தவிர, விலங்குகள் உள்பட 50-க்கும் மேலான புதிய வகை பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. 70 ரூபாய் முதல் ஆயிரத்து 390 ரூபாய் வரையிலான விலையில் பொம்மைகள் உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

SOURCE: POLIMER News
ORIGINAL REPORT: Click here
DHALLO EDITORIAL STATUS: Aggregated & reviewed
Have feedback on this article?Report error or suggestion

Read More from local

ಕಂಡಕ್ಟರ್​​ಗಳ ಕಳ್ಳಾಟಕ್ಕೆ ಬ್ರೇಕ್ ಹಾಕಲು ಮುಂದಾದ BMTC: ಬಸ್​​ಗಳಲ್ಲಿ ಆನ್ ಬೋರ್ಡ್ ಆಕ್ಯುಪೆನ್ಸಿ ವ್ಯವಸ್ಥೆ ಅಳವಡಿಸಲು ಟೆಂಡರ್

ಶಕ್ತಿ ಯೋಜನೆಯ ದುರ್ಬಳಕೆ ಹಾಗೂ ನಿರ್ವಾಹಕರ ಕಳ್ಳಾಟ ತಡೆಯಲು ಬಸ್‌ಗಳಲ್ಲಿ 95% ನಿಖರತೆಯ 'ಆನ್ ಬ...

Read Article »

நாடே எதிர்பார்த்த தீர்ப்பு... கணவனை துண்டு துண்டாக வெட்டிய Blue Drum Case தீர்ப்பை வாசிக்கும் முன் நீதிபதி கேட்ட கேள்வி..

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த முன்னாள் வணிகக் கடற்படை அதிகாரியான சௌர...

Read Article »

Vettri Payanam: మహిళలకు గుడ్‌న్యూస్.. ఉచిత బస్సు ప్రయాణం విస్తరణ.. ఎక్స్‌ప్రెస్, డీలక్స్ బస్సులకూ వర్తింపు

Vettri Payanam Scheme 2026: తమిళనాడులో మహిళల కోసం అమలు చేస్తున్న ఉచిత బస్సు ప్రయ...

Read Article »
Return to Front Page

5 minutes. The news that matters.

Get the most important stories of the day, without having to browse hundreds of articles.