வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் சென்னையில் இருந்து 840 கிலோ மீட்டர் தொலைவில் நிலவுகிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்... ஆந்திராவின் விசாகபட்டினத்தில் இருந்து 1,010 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலவுவதாக வானிலை மையம் தகவல்... தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் நாளை உருவாகிறது அக்வான் புயல்... மத்திய மேற்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் தீவிர புயலாக வலுபெறக்கூடும்...
30 நாட்களில்.. ஆந்திர மாநில கரையை நெருங்க உள்ள 3ஆவது புயல்...
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது... இந்திய வானிலை ஆய்வு மையம்...
By Dhallo News · November 15, 2026 at 2:54 PM IST

Source: POLIMER News
Have feedback on this article?Report error or suggestion
