தூத்துக்குடியில் மின்சார கார்களைத் தயாரித்துவரும் வியட்நாம் நாட்டின் Vingroup நிறுவனம், பெங்களூருவில் Green SM என்ற பெயரில் மின்சார டாக்சி சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் கிலோமீட்டருக்கு 8 ரூபாய் மட்டுமே அந்நிறுவனம் வசூலித்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், Vingroup நிறுவன வருகையால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என போர்க்கொடி தூக்கும் டாக்சி ஓட்டுநர் சங்கங்கள், அதன் உரிமத்தை ரத்து செய்யுமாறு கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெங்களூருவில் மின்சார டாக்சிகளை அறிமுகப்படுத்தும் Vingroup!
தூத்துக்குடியில் மின்சார கார்களைத் தயாரித்துவரும் வியட்நாம் நாட்டின் Vingroup நிறுவனம், பெங்களூருவில் Green SM என்ற பெயர...
By Dhallo News · November 12, 2026 at 6:14 PM IST

Source: POLIMER News
Have feedback on this article?Report error or suggestion
