சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஆயிரத்து 500 கோடி ரூபாய் மானியத் தொகையை வழங்க முதலமைச்சர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதுவரை 120 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மதன்ராஜா தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழில் நிறுவனங்களின் மின் கட்டணப் பிரச்னைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பின்தங்கிய மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் கூறினார்.
MSME தொழில் நிறுவனங்களுக்கான ரூ.1,500 கோடி மானிய நிலுவைத் தொகை..!
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஆயிரத்து 500 கோடி ரூபாய் மானியத் த...
By Dhallo News · October 27, 2026 at 11:28 AM IST

Source: POLIMER News
Have feedback on this article?Report error or suggestion
