நடிகை நயன்தாரா, கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘Hi’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. நடிகர்கள் கவின்,பிரபு, இயக்குநர் விஷ்ணு எடவன், நடிகைகள் ராதிகா சரத்குமார், சுஹாசினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நயன்தாரா, கவின் நடிப்பில் வெளியான ‘Hi’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா..
நடிகை நயன்தாரா, கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘Hi’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில்...
By Dhallo News · September 3, 2026 at 6:12 PM IST

Source: POLIMER News
Have feedback on this article?Report error or suggestion
