டாஸ்மாக் துறையில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புகளை பிடிக்காத கரூர் கம்பெனி, மதுக்கடை ஊழியர்களை போராட தூண்டியதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பின் கொள்கை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளத்தை நிர்மல்குமார் அறிமுகப்படுத்தினார். பின்னர் உரையாற்றிய அவர், காலி பாட்டில்கள் திரும்பப்பெறும் விவகாரத்தில் நாளொன்றுக்கு 60 முதல் 80 கோடி ரூபாய்க்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டதால், துறையில் பல்வேறு சீரமைப்புகளை அமைச்சர் விக்னேஷ் மேற்கொள்வதாக கூறினார். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் இருந்தவர்கள் செய்த...
"டாஸ்மாக் போராட்டம்.. தூண்டிவிடும் கரூர் கம்பெனி".. அமைச்சர் CTR ஆவேசம்..
டாஸ்மாக் துறையில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புகளை பிடிக்காத கரூர் கம்பெனி, மதுக்கடை ஊழியர்களை போராட தூண்டியதாக அமைச்சர் நி...
By Dhallo News · November 3, 2026 at 3:56 PM IST

Source: POLIMER News
Have feedback on this article?Report error or suggestion
