விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் காணாமல் போன சிறுமியை 14 நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். செஞ்சி சிறுமிக்கு என்ன நடந்தது.? தாயாரிடம் துருவி துருவி விசாரணை 14 நாட்களாக சிறுமி குறித்து தொடர் விசாரணை சிபிசிஐடி அதிகாரிகள் சிறுமியின் தாயாரிடம் மீண்டும் விசாரணை சிறுமியின் தாய் பவானியிடம் நேற்று நடந்த 6 மணி நேர விசாரணை சிறுமி காணாமல் போன அன்று இரவு நடந்தது என்ன? - சிபிசிஐடி...
செஞ்சி சிறுமிக்கு என்ன நடந்தது.? தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் CBCID போலீசார்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் காணாமல் போன சிறுமியை 14 நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், தேசிய நெடுஞ்சாலை பக...
By Dhallo News · October 25, 2026 at 1:47 PM IST

Source: POLIMER News
Have feedback on this article?Report error or suggestion
