இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் 77.7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 1999-ஆம் ஆண்டுக்குப் பிறகு இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு தேர்தலைவிட இந்தத் தேர்தலில் 7.1 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், தற்போதைய பிரதமர் நெதன்யாகு தலைமையிலான அணி 50 இடங்களைப் பெறும் என்றும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட யாஷார் கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் (GADI EISENKOT) தலைமையிலான அணி...
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் 77.7% வாக்குகள் பதிவு..!
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் 77.7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 1999-ஆம் ஆண்டுக்குப் பிறகு இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர...
By Dhallo News · October 28, 2026 at 10:53 AM IST

Source: POLIMER News
Have feedback on this article?Report error or suggestion
