LATEST
Wed, Oct 14, 2026
Loading weather...
local

ரயில் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை.. 6 மாதம் சிறை, ரூ.5,000 அபராதம்!

ரயில் பயணத்தின் போது அதிக சத்தத்துடன் பாட்டு கேட்பது, செல்போனில் சத்தமாகப் பேசுவது மற்றும் வீடியோபார்ப்பது போன்ற செயல்கள...

ரயில் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை.. 6 மாதம் சிறை, ரூ.5,000 அபராதம்!
Source: POLIMER News

ரயில் பயணத்தின் போது அதிக சத்தத்துடன் பாட்டு கேட்பது, செல்போனில் சத்தமாகப் பேசுவது மற்றும் வீடியோபார்ப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது 5 ஆயிரம்ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் முதற்கட்டமாக ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, இரயிலில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டு அவர்களின் டிக்கெட்டும் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SOURCE: POLIMER News
ORIGINAL REPORT: Click here
DHALLO EDITORIAL STATUS: Aggregated & reviewed
Have feedback on this article?Report error or suggestion

Read More from local

10, +2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு எப்போது தொடங்குகிறது?

10, +2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெள...

Read Article »

வெடித்த TVS குடும்ப சர்ச்சை.. தந்தை-மகன் vs தாய்-மகள்.. வீதிக்கு வந்த பஞ்சாயத்து!

இந்தியாவில் பிரபலமான தொழில் குழுமங்களில் ஒன்று தமிழ்நாட்டைச்சேர்ந்த டிவிஎஸ் குழு...

Read Article »

Jailer 2 review: சைலண்டா ஒரு சம்பவம்! ஜெயிலர் 2 பார்த்துவிட்டு பிரபலம் சொன்ன விமர்சனம்!

Jailer 2 review: The upcoming film Jailer 2, starring Rajinikanth, is currently ...

Read Article »
Return to Front Page

5 minutes. The news that matters.

Get the most important stories of the day, without having to browse hundreds of articles.