LATEST
Tue, Sep 1, 2026
Loading weather...
local

தமிழகத்தில் 52 பிரதான கோவில்களில் இன்று முதல் செல்போன்களுக்கு தடை..!

தமிழகத்தில் 52 பிரதான கோவில்களில் இன்று முதல் செல்போன்களுக்கு தடை..!
Source: POLIMER News

தமிழகத்தில் 52 பிரதான கோவில்களில் இன்று முதல் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கருவறை உள்ளிட்ட இடங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்து பக்தர்கள் ரீல்ஸ் பதிவிடுவதை தடுக்கும் வகையில் இந்து சமய அறநிலையத் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 5 ரூபாய் செலுத்தி, செல்போன்களை பாதுகாப்பாக வைத்து விட்டு கோவிலுக்குள் செல்வதற்காக பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டணத்தை செலுத்துவதற்காக ஜிபே வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Original reporting: POLIMER NewsRead original report →
Have feedback on this article?Report error or suggestion

Read More from local

Ballary Chalo: ಬಿಜೆಪಿ ಪಾದಯಾತ್ರೆಗೆ ಅಸಲಿ ಕಾರಣ ಬಿಚ್ಚಿಟ್ಟ ವಿಜಯೇಂದ್ರ!

ಬಿಜೆಪಿ ರಾಜ್ಯಾಧ್ಯಕ್ಷ ಬಿ.ವೈ. ವಿಜಯೇಂದ್ರ ನೇತೃತ್ವದಲ್ಲಿ 'ಬಳ್ಳಾರಿ ಚಲೋ' ಪಾದಯಾತ್ರೆ ಆರಂಭವಾ...

Read Article »

Maya Lady’s New Melody Wins Hearts…

Young actor and producer Rakesh Varre has unveiled the latest melody from his up...

Read Article »

ರಾಮ ಮಂದಿರಕ್ಕೆ 4 ಕೋಟಿ ಚೆಕ್ ನೀಡಿದ ಮಹಿಳೆ, ಅಕೌಂಟ್ ನಲ್ಲಿದ್ದ ಹಣ ಕೇಳಿದ್ರೆ ಶಾಕ್ !

Ayodhya ram mandir : ರಾಮ ಮಂದಿರದಲ್ಲಿ ಚೆಕ್ ಬೌನ್ಸ್ ಪ್ರಕರಣ ಬೆಳಕಿಗೆ ಬಂದಿದೆ. ನಾಲ್ಕು ಕೋ...

Read Article »
Return to Front Page

5 minutes. The news that matters.

Get the most important stories of the day, without having to browse hundreds of articles.