LATEST
Sat, Sep 19, 2026
Loading weather...
local

காஞ்சிபுரத்தில் ரூ.49.50 லட்சத்தில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கம் திறப்பு..!

காஞ்சிபுரம் மாவட்ட பேரறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் 49 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட...

காஞ்சிபுரத்தில் ரூ.49.50 லட்சத்தில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கம் திறப்பு..!
Source: POLIMER News

காஞ்சிபுரம் மாவட்ட பேரறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் 49 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கத்தை அமைச்சர்கள் எஸ்.பி.கே.தென்னரசு, ரஞ்சித்குமார், மாவட்ட ஆட்சியர் சினேகா உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். வலை பயிற்சி கிரிக்கெட் மைதானத்தை அமைச்சர் தென்னரசு பௌலிங் போட்டு, அமைச்சர் ரஞ்சித்குமார் பேட்டிங் செய்து திறந்து வைத்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

SOURCE: POLIMER News
ORIGINAL REPORT: Click here
DHALLO EDITORIAL STATUS: Aggregated & reviewed
Have feedback on this article?Report error or suggestion

Read More from local

Snacks | ಆಲೂ ಮಟರ್ ಚಾಟ್.. ಸಂಜೆ ಟೈಮ್ ಸ್ನಾಕ್ಸ್ ಗೆ ಇದಕ್ಕಿಂತ ಬೆಸ್ಟ್ ಆಪ್ಷನ್ ಇನ್ನೊಂದಿಲ್ಲ

ಆಲೂಗಡ್ಡೆ ಹಸಿ ಬಟಾಣಿ ಈರುಳ್ಳಿ & ಟೊಮೆಟೊ ಹಸಿಮೆಣಸಿನಕಾಯಿ ಚಾಟ್ ಮಸಾಲ, ಅಚ್ಚಖಾರದ ಪುಡಿ, ಜೀರಿ...

Read Article »

350 ರಿಂದ 25 ಥಿಯೇಟರ್‌ಗೆ ಕುಸಿದಿದ್ದ ಚಿತ್ರ ಈಗ ಸೂಪರ್ ಹಿಟ್: ನಂಬಿ ಬಂದವರಿಗೆ ಸಾಥ್ ಕೊಟ್ಟ ಹನುಮಂತ!

ಹೊಸದಿಗಂತ ಡಿಜಿಟಲ್ ಡೆಸ್ಕ್: ಬಾಕ್ಸ್ ಆಫೀಸ್‌ನಲ್ಲಿ ಸಣ್ಣ ಸಿನಿಮಾಗಳು ದೊಡ್ಡ ಕಂಟೆಂಟ್ ಹಿಡಿದುಕ...

Read Article »

ಹೊಸ ವರುಷಕ್ಕೆ ನಗುವಿನ ಬಾಂಬ್: 2027ಕ್ಕೆ ರೋಹಿತ್ ಶೆಟ್ಟಿಯ ‘ಗೋಲ್‌ಮಾಲ್ 5’ ರಿಲೀಸ್ ಫಿಕ್ಸ್!

ಹೊಸದಿಗಂತ ಡಿಜಿಟಲ್ ಡೆಸ್ಕ್: ಬಾಲಿವುಡ್‌ನ ಆಲ್-ಟೈಮ್ ಫೇವರೆಟ್ ಕಾಮಿಡಿ ಮೂವಿ ‘ಗೋಲ್‌ಮಾಲ್’ ಸರಣ...

Read Article »
Return to Front Page

5 minutes. The news that matters.

Get the most important stories of the day, without having to browse hundreds of articles.