தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குச் சாதகமான சூழல் நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்னும் 3 நாட்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 13ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலச் சுழற்சி காரணமாக இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு,...
இன்னும் 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு.. தமிழகத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குச் சாதகமான சூழல் நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்...
By Dhallo News · October 12, 2026 at 3:19 PM IST

Source: POLIMER News
Have feedback on this article?Report error or suggestion
