LATEST
Sun, Sep 6, 2026
Loading weather...
local

நிதி நிறுவனம் நடத்தி 2,000 பேரிடம் ரூ.800 கோடி மோசடி..

சேலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் Profit Power Traders என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் 800 கோடி ரூபாய் வரை பெற்று ...

நிதி நிறுவனம் நடத்தி 2,000 பேரிடம் ரூ.800 கோடி மோசடி..
Source: POLIMER News

சேலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் Profit Power Traders என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் 800 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் அந்நிறுவனத்தின் இயக்குநர் ராகினியின் வீடு மற்றும் இரண்டு அலுவலகங்களுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர். இவ்வழக்கில் சண்முக பாண்டியன் என்பரைக் கைது செய்து போலீசார், தலைமறைவாக உள்ள ராகினி, அவரது கணவர் விஜயராகவன் உள்ளிட்டோரை தேடிவருகின்றனர்.

SOURCE: POLIMER News
ORIGINAL REPORT: Click here
DHALLO EDITORIAL STATUS: Aggregated & reviewed
Have feedback on this article?Report error or suggestion

Read More from local

Ys Sharmila Daughter Marriage : వైఎస్ షర్మిల కుమార్తె పెళ్లి ఫిక్స్.. కాబోయే అల్లుడిని పరిచయం చేసిన షర్మిల

Ys Sharmila Daughter Marriage : బ్రదర్ అనిల్ కుమార్ - వైఎస్ షర్మిల దంపతుల కుమార్...

Read Article »

Duleep Trophy Final: ಸ್ಪೋಟಕ ಆರಂಭ ಕೊಟ್ಟ ವೈಭವ್ ಸೂರ್ಯವಂಶಿಗೆ ಭಾರೀ ನಿರಾಸೆ, ಈಶ್ವರನ್ ಅರ್ಧ ಶತಕ

ಚೆನ್ನೈನಲ್ಲಿ ನಡೆಯುತ್ತಿರುವ ದುಲೀಪ್ ಟ್ರೋಫಿ ಫೈನಲ್‌ನಲ್ಲಿ ಈಸ್ಟ್ ಝೋನ್, ಸೌತ್ ಝೋನ್ ವಿರುದ್ಧ...

Read Article »

Poco X8 5G: కార్నింగ్ గొరిల్లా గ్లాస్..6.83 అంగుళాల డిస్ ప్లే. ఇంకా చాలా ఉన్నాయి ఇందులో..

Poco X8 5G: మీడియం రేంజ్ ధరల్లో స్మార్ట్ ఫోన్ వాడే వాళ్లకు పోకో కంపెనీ గురించి ప...

Read Article »
Return to Front Page

5 minutes. The news that matters.

Get the most important stories of the day, without having to browse hundreds of articles.