LATEST
Mon, Sep 14, 2026
Loading weather...
local

மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட வழித்தடத்திற்கு 35 மெட்ரோ ரயில்கள் ஒப்படைப்பு.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்ட வழித்தடத்திற்கு முதற்கட்டமாக 35 புதிய மெட்ரோ ரயில்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சு...

மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட வழித்தடத்திற்கு 35 மெட்ரோ ரயில்கள் ஒப்படைப்பு.
Source: POLIMER News

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்ட வழித்தடத்திற்கு முதற்கட்டமாக 35 புதிய மெட்ரோ ரயில்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சுமார் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையேயான பாதையில் வடபழனி - பூந்தமல்லி வரை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த வழித்தடத்திற்கு 138 மெட்ரோ ரயில்கள் மூன்று தொகுப்புகளாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அதில் 35 ரயில்கள் பூந்தமல்லி பணிமனைக்கு வந்து சேர்ந்துள்ளன.

SOURCE: POLIMER News
ORIGINAL REPORT: Click here
DHALLO EDITORIAL STATUS: Aggregated & reviewed
Have feedback on this article?Report error or suggestion

Read More from local

ಏಷ್ಯಾಕಪ್ ಗೆದ್ದ ಖುಷಿಯಲ್ಲೇ ಕ್ರಾಂತಿ ಗೌಡ್‌ಗೆ ಶಾಕ್: ಪಂದ್ಯ ಶುಲ್ಕದ 10% ದಂಡ ಹಾಕಿದ ICC

ಹೊಸದಿಗಂತ ಡಿಜಿಟಲ್ ಡೆಸ್ಕ್: ಶ್ರೀಲಂಕಾ ವಿರುದ್ಧದ ಮಹಿಳಾ ಏಷ್ಯಾಕಪ್ ಫೈನಲ್‌ನಲ್ಲಿ ಅಮೋಘ ಗೆಲುವ...

Read Article »

Rajapaksa: இலங்கையையே கண் அசைவில் வைத்திருந்த ராஜபக்சே தட்டித்தடுமாறி வரும் வீடியோ.. நிலமையை பாருங்க!

Rajapaksa video: Former Sri Lankan President Mahinda Rajapaksa attended a public...

Read Article »

CINE | ಖಾಕಿ ತೊಟ್ಟ ರುಕ್ಮಿಣಿ, ಲಗೇಜ್ ಹಿಡಿದ ಮಾಲಾಶ್ರೀ: ‘ಮಂಗಳ ಗೌರಿ’ ಫಸ್ಟ್‌ಲುಕ್ ಹೇಳೋ ಕಥೆಯಾದ್ರು ಏನು?

ಹೊಸದಿಗಂತ ಡಿಜಿಟಲ್ ಡೆಸ್ಕ್: ಕನ್ನಡ ಚಿತ್ರರಂಗದಲ್ಲಿ ಹೊಸ ಕಾಂಬಿನೇಷನ್‌ ಗಳಿಗೆ ಬರಗಾಲವಿಲ್ಲ. ಹ...

Read Article »
Return to Front Page

5 minutes. The news that matters.

Get the most important stories of the day, without having to browse hundreds of articles.