சென்னையை அடுத்த ஒரகடத்தில், டாஸ்மாக் வசூல் பணமான ஒரு கோடியே 68 லட்சம் ரூபாயை காருடன் கடத்திச் சென்ற சம்பவத்தில், வாடகை கார் ஓட்டுநருக்கு தொடர்பா? என அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். View this post on Instagram டாஸ்மாக் கடைகளின் தினசரி வசூல் தொகையைச் சேகரிக்கும் HDFC வங்கி ஏஜெண்ட் தாஸ் என்பவர் நேற்றிரவு வாடகை காரில் சென்று பணத்தை வசூல் செய்துள்ளார். வழக்கமாக காரை ஓட்டும் ஹபீப் ரஹ்மான் என்பவர் இந்த முறையும் காரை ஓட்டியுள்ளார்....
டாஸ்மாக் வசூல் பணம் ரூ.1.68 கோடியுடன் கார் கடத்தல்..
சென்னையை அடுத்த ஒரகடத்தில், டாஸ்மாக் வசூல் பணமான ஒரு கோடியே 68 லட்சம் ரூபாயை காருடன் கடத்திச் சென்ற சம்பவத்தில், வாடகை க...
By Dhallo News · November 11, 2026 at 6:19 PM IST

Source: POLIMER News
Have feedback on this article?Report error or suggestion
