தூத்துக்குடியில் உள்ள வேலவன் ஹைப்பர் மார்ட்டில் உள்ள நகைக்கடையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தங்க சங்கிலி வாங்கிய வாடிக்கையாளர் அந்த நகையை அண்மையில் முத்தூட் அடகு கடையில் அடகு வைத்துள்ளார். அதனை பரிசோதித்த நகை மதிபீட்டாளர் அதன் தரம் குறைவாக இருப்பதாகவும், தங்கத்துடன் வேறு உலோகம் கலந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து நகை வாங்கிய வாடிக்கையாளர் வேலவன் ஜூவல்லரிக்கு சென்று நகை குறித்து கேட்ட போது, குறிப்பிட்ட நகையை தங்களுக்கு சப்ளை செய்த மொத்த விற்பனையாளரிடம் இது குறித்து விசாரிக்கிறோம் என்று கூறி...
வேலவன் ஹைபர் மார்ட்டில் ரூ 1 கோடி கேட்டு மிரட்டல் ‘PMT மீடியா’ இசக்கிராஜா கைது..! ஆதரவாளர்களை ஓடவிட்ட போலீசார்
தூத்துக்குடியில் உள்ள வேலவன் ஹைப்பர் மார்ட்டில் உள்ள நகைக்கடையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தங்க சங்கிலி வாங்கிய வாடி...
By Dhallo News · September 23, 2026 at 10:38 AM IST

Source: POLIMER News
Have feedback on this article?Report error or suggestion
