பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்தவும், ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 விழுக்காடு உயர்த்தி 5.5 விழுக்காடாக ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி தனது நாணயக் கொள்கை நிலையை "நடுநிலை" என்பதிலிருந்து "துல்லியமாகக் கணக்கிடப்பட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கை" என்ற நிலைக்கு மாற்றியுள்ளது. இதன் மூலம், நாட்டின் பொருளாதாரத் தரவுகள் மற்றும் பணவீக்கத்தைப் பொறுத்து வரும் நாட்களில் மேலும் வட்டி உயர்த்தப்படலாம் என்ற சமிக்ஞையை ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அளித்துள்ளார். நடப்பு...
ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தி 5.5% ஆக ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது..!
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்தவும், ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 விழுக்காடு உயர்த்தி 5....
By Dhallo News · October 7, 2026 at 6:34 PM IST

Source: POLIMER News
Have feedback on this article?Report error or suggestion
